அமெரிக்க படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தோல்வியில்

சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்ததளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிரியாவின் ருமாலினில் உள்ள அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் வசிக்கும் தளத்தின் மீது ஈராக்கிலிருந்து ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை இந்த தாக்குதலை நடத்தியவர்களை தேடி வருவதாக ஈராக் அதிகாரிகள் திங்கட்கிழமை (22) அதிகாலை தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதேவேளை திங்களன்று, ஈராக்கில் அல்-அசாத் விமான தளத்திற்கு அருகே அமெரிக்கப் … Continue reading அமெரிக்க படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தோல்வியில்